வகைப்படுத்தப்படாத

“உதயம் TV” 23ம் திகதி மக்கள் மத்தியில் உதயமாகின்றது…

(UDHAYAM, COLOMBO) – புதியதோர் பரிணாமத்துடன் தமிழ் தொலைக்காட்சியான ‘உதயம்’ தொலைகாட்சியானது, டயலொக் தொலைக்காட்சி இல 135 அலைவரிசையில் இம்மாதம் 23ம் திகதியிலிருந்து உத்தியோகபூர்வமாக ஒளிபரப்பப்படவுள்ளது.

தற்போது டயலொக் தொலைக்காட்சியினூடாக ஒத்திகை அலைவரிசையாக ஒளிபரப்பாகும் உதயம் தொலைக்காட்சி விரைவில் பார்வையாளர்களை கவரும் வண்ணம் பொழுதுபோக்குடன் கூடிய சுவாரசிய தகவல்களை மக்கள் மத்தியில் கொண்டுவர உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

Former Defence Sec. and IGP granted bail

2016ல் இலங்கை துறைமுக அதிகார சபைக்கு 11 பில்லியன்கள் இலாபம்

மினி பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து