உள்நாடு

உதயங்க வீரதுங்கவிடம் CID விசாரணை

(UTV|கொழும்பு) – ரஷ்யாவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க இலங்கைக்கு வந்துள்ள நிலையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

ஜனாதிபதி அநுரவுக்கும் ஜேர்மன் தூதுவருக்கும் இடையில் சந்திப்பு.

editor

இன்று முதல் மேலும் 24 நகரங்கள் முடங்கியது

நேற்று 597 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம்