உள்நாடு

உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாளை

(UTV | கொழும்பு) –  எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாளை(22) சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளது.

எதிர்கட்சியின் பிரதான அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியெல்ல இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

புத்தளத்தில் வீசிய பலத்த காற்றினால் 245 வீடுகள் சேதம்

மூட நம்பிக்கையால் 10 வயது சிறுவன் பலி

2025 ஆம் ஆண்டிற்கான முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதித்தல் – கல்வி அமைச்சு வெளியிட்ட அறிக்கை

editor