உள்நாடு

உகன மற்றும் தமன பிரதேசங்களுக்கான ஊரடங்குச் சட்டம் நீக்கம்

(UTV | கொவிட் -19) – அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அம்பாறை மாவட்டத்தின் உகன,தமன பிரதேசங்களுக்கு தற்காலிகமாக அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

முன்னதாக குறித்த இரண்டு பகுதிகளுக்கும் தற்காலிகமாக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பல்கலைக்கழக மாணவர்களுக்கு மீண்டுமொரு சந்தர்ப்பம்

பிரதமரால் பொலிஸாருக்கு அறிவுறுத்தல்

மின்னழுத்தியால் மகனுக்கு  சூடு வைத்த தாய் கைது