அரசியல்உள்நாடு

ஈஸ்டர் தாக்குதல் – பிணைமுறி மோசடி சம்பவங்களின் மீள் விசாரணைகள் ஆரம்பம் – விஜித ஹேரத்

ஈஸ்டர் தின தாக்குதல், பிணைமுறி மோசடி போன்ற சம்பவங்கள் தொடர்பில் மீள் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

விரைவில் விசாரணைகளை நிறைவு செய்யவும் திட்டமிட்டுள்ளாதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெறும் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் சற்று முன் இதனை குறிப்பிட்டார்.

Related posts

டயகம பகுதி தொடர் லயன்குடியிருப்பில் உள்ள வீடொன்றில் திடீர் தீப்பரவல்

அரச அலுவலக உதவியாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க தீர்மானம்

மேலும் 12 பேர் குணமடைந்தனர்