உள்நாடு

ஈஸ்டர் தாக்குதல் குறித்த அறிக்கை நாளை விவாதத்திற்கு

(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு (ஈஸ்டர்) தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை நாளை(10) பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு உட்படுத்தப்படவுள்ளது.

நாளை காலை 11 மணி முதல் மாலை 5.30 வரையில் இவ்வாறு விவாதம் மேற்கொள்ளப்படவுள்ளதாக பாராளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக தசநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த விவாதத்தின் போது விஷேட அறிக்கை ஒன்றை முன்வைக்கவுள்ளதாக அமைச்சர் ரியர் அத்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

இலங்கையில் சிக்குண்டுள்ள இந்தியர்களை அழைத்துச் செல்ல தீர்மானம்

பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் தொடர்ந்தும் யோசனை

வவுனியா பல்கலைக்கழகம் ஜனாதிபதியினால் அங்குரார்ப்பணம்