உலகம்உள்நாடுசூடான செய்திகள் 1

ஈரானிலுள்ள இலங்கையர்களை வெளியேற்ற உதவும் இந்தியா!

ஈரானில் உள்ள இந்திய தூதரகம்  ஈரானிலுள்ள இலங்கை பிரஜைகளை ஈரானிலிருந்து  வெளியேற்றும் முயற்சிகளுக்கு உதவுவதாக தெரிவித்துள்ளது. 

அதன்படி ஈரானிலுள்ள இலங்கையர்கள் அவசர உதவிக்கு தொடர்பு கொள்வதற்கு  பின்வரும் தொலைபேசி எண்கள்: +989010144557, +989128109115, +989128109109  மற்றும் (https://t.co/eHIOhmNN7M) என்ற   டெலிகிராம் வழியாக ஈரானில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை உயர்வு

புத்தளம் காதி நீதிமன்ற நீதிபதியாக அஷ்ஷெய்க் என். அஸ்மீர் (உஸ்வி) நியமனம்!

editor

அமெரிக்க எல்லையை மூடிய மெக்ஸிகோ