உலகம்

இராணுவ படைப்பிரிவின் புதிய தலைவராக இஸ்மாயில் நியமனம்

(UTV|IRAN) – ஈரானின் புரட்சிகர இராணுவ படைப்பிரிவின் புதிய தலைவராக இஸ்மாயில் கானி (Esmail Qaani) நியமிக்கப்பட்டுள்ளார்.

ஈரானின் புரட்சிகர இராணுவ படைப்பிரிவின் தலைவராக இருந்த ஜெனரல் காசெம் சுலேமானீ அமெரிக்கப் படையினரால் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கொரோனா வைரஸ் 2 வருடங்களில் முடிவுக்கு வரலாம்

அமெரிக்க பொருட்களுக்கு 34% கூடுதல் வரி விதிப்பு – டிரம்பின் வரிகளுக்கு சீனா பதிலடி

editor

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்