சூடான செய்திகள் 1

ஈராக் மக்கள் போராட்டம்; 93 பேர் உயிரிழப்பு, 4000 பேர் காயம்!

(UTVNEWS | COLOMBO) – ஈராக்கில் அரசுக்கு எதிரான போராட்டம் நாளுக்கு நாள் வலுப்பெற்றுவரும் நிலையில் உயிரிழப்புக்களும் அதிகரித்துள்ளன.

இன்றுடன் நான்காவது நாளை எட்டியுள்ள இந்த போராட்டம் நாட்டின் பல மாகாணங்களில் பரவியுள்ளது.

இந்நிலையில் மோதல்களில் போராட்டக்காரர்கள் பாதுகாப்பு படையினர் என 93 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுமார் 4 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளதாகவும் ஈராக்கின் மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர் அலி அல்-பயாட்டி தெரிவித்துள்ளார்.

Related posts

கோட்டாபய ராஜபக்ஸ வெளிநாடு செல்ல நீதிமன்றத்திடம் கோரிக்கை

24 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை

எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் இல்லை…