சூடான செய்திகள் 1

ஈச்சங்குள OIC மற்றும் PC கைது…

(UTV|COLOMBO) வவுனியா, ஈச்சங்குள பகுதியில் புதையல் தோண்ட அனுமதி வழங்கிய குற்றச்சாட்டில் ஈச்சங்குள பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.

Related posts

மாகாண ஆளுனர்களும் பதவி விலகல்

பாடசாலைகளில் பாதுகாப்பு குழு நியமனம்…

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2665 ஆக உயர்வு