உள்நாடு

இஸ்ரேல்- பலஸ்தீன் போரால் கச்சா எண்ணெயின் விலை உயர்வு

(UTV | கொழும்பு) –

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் எதிரொலியாக பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 3 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா ஒரு பீப்பாய் விலை 90.44 டொலர்களாக காணப்படுகின்றது.

இவ்விலை உயர்வு காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளில் தாக்கத்தை ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஈஸ்டர் தாக்குதல் ஜனவரியில் மீள விசாரணைக்கு

இராகலை தோட்ட தீ விபத்தில் 16 வீடுகள் முற்றாக எரிந்து தீக்கிரை [VIDEO]

மேலும் 640 இலங்கையர்கள் நாடு திரும்பினர்