உலகம்

இஸ்ரேல் சுகாதார அமைச்சர் மற்றும் மனைவிக்கு கொரோனா

(UTV | இஸ்ரேல்) – இஸ்ரேல் சுகாதா அமைச்சர் யாகோவ் லிட்ஸ்மான் மற்றும் அவரது மனைவி கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related posts

ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உதவ இந்தியா தயார்

மீண்டும் பணிகளை ஆரம்பித்தார் அஞ்சலோ மேர்க்கெல்

அவுஸ்திரேலியா பிரதமரின் இந்தியப் பயணம் இரத்து