உலகம்

இஸ்ரேலை யாரும் கட்டுப்படுத்த முடியாது – இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு

இஸ்ரேலை யாரும் கட்டுப்படுத்தவும் முடியாது, அதிகாரம் செய்யவும் முடியாது.

எங்கள் நாட்டு படைகளைக் கொண்டே எங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.

இதேவேளை பலஸ்தீன மேற்கு கரையை இஸ்ரேலுடன் இணைத்தால் அமெரிக்க ஆதரவு வாபஸ் பெறப்படும் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Related posts

கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 இலட்சம் நிதியுதவி – விஜய் அறிவிப்பு

editor

ஈரான் துறைமுக வெடிப்பு சம்பவம் – 18 பேர் பலி – 750 பேர் காயம்

editor

அமெரிக்காவில் டிரக் வண்டியில் 42 புலம்பெயர்ந்தவர்களின் உடல்கள்