உலகம்

இஸ்ரேலுக்கான சீன தூதுவர் சடலமாக மீட்பு

(UTV | இஸ்ரேல்) -இஸ்ரேலுக்கான சீன தூதுவர் இஸ்ரேலிய டெல்அவிவ் நகரில் அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டதாக இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related posts

மியன்மாரில் நிலநடுக்கம்

இம்முறை 1300 ஹஜ் பயணிகள் உயிரிழந்துள்ளனர்!!

ஜேர்மனியின் முன்னாள் ஜனாதிபதி காலமானார்!

editor