சூடான செய்திகள் 1

இவ்வாண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியல்

(UTVNEWS|COLOMBO) – எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 2019 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பெயர் பட்டியல் காட்சிப்படுத்தப்படும் என ஆணையகம் தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் உள்ள கிராம சேவகர் அலுவலகங்கள், பிரதேச செயலாளர் காரியாலயம் மற்றும் மாவட்ட செயலாளர் காரியாலயங்களில் இவ்வாறு வாக்காளர் பட்டியல் காட்சிப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

ஐ.தே.கட்சியில் இருந்து விலகிய இருவருக்கு தொகுதி அமைப்பாளர் பதவி

24 வீடுகள் கொண்ட லயன் குடியிருப்பில் தீ விபத்து