உள்நாடுசூடான செய்திகள் 1

இளையராஜாவின் மகள் மரணம்! இலங்கையில் இளையராஜா

(UTV | கொழும்பு) –   சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் இளையராஜாவின் மகள் பவதாரணி சற்றுமுன் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில், புற்று நோய்க்கான சிகிச்சையை பெற்றுவந்த நிலையிலையே அவர் மரணித்துள்ளதாக தெரியவருகிறது.

இளையராஜா இசை நிகழ்வொன்றுக்காக இலங்கை வந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அரச உத்தியோக பூர்வ இணையதளத்திற்கு வெள்ளி விருது

தொற்றுக்குள்ளான மேலும் நான்கு கடற்படை வீரர்கள் வீட்டுக்கு

இலங்கையில் 8 வது மரணமும் பதிவு