விளையாட்டு

இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சிற்கு ஆலோசனைக் குழு

(UTV | கொழும்பு) – இலங்கை கிரிக்கெட்டை முன்னேற்றுவதற்காக இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சிற்கு ஆலோசனைக் குழு விளையாட்டு துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் இன்று (05) நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழுவின் தலைவராக அரவிந்த த சில்வா நியமிக்கப்பட்டுள்ளதுடன் ரொஷான் மஹனாம, முத்தையா முரளிதரன் மற்றும் குமார் சங்கக்கார ஆகியவர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நேற்றைய I P L போட்டியின் முடிவுகள் இதோ

முற்றாக கலைந்தது பாகிஸ்தான் பயிற்சியாளர்கள் குழாம்

லீவிஸ் ஹாமில்டனுக்கு சாம்பியன் பட்டம்