வகைப்படுத்தப்படாத

இளவரசர் எட்வர்ட் இலங்கை விஜயம்

(UTV|COLOMBO)-இலங்கையின் 70ஆவது  தேசிய சுதந்திர தின விழாவின் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்காக பிரிட்டன் அரச குடும்பத்தைச்சேர்ந்த  இளவரசர் எட்வர்ட் மற்றும் இளவரசியும் நேற்று கொழும்பை வந்தடைந்தனர்.

பிற்பகல் 12.30 மணியளவில் இலங்கை வந்தடைந்த இவர்கள் ஜந்து நாட்களுக்கு இங்கு தங்கியிருப்பார்கள். இக்காலப்பகுதில்பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவுள்ளனர்.

எட்வர்ட், பிரித்தானியாவின் இரண்டாவது எலிஸபெத் மகாராணி மற்றும் எடின்பரோ ஆகியோரின் இரண்டாவது புதல்வராவார்.

1948ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர் உறுப்பினராக இணைந்துக்கொண்ட பொதுநலவாய நாடுகள் அமைப்பை ஆரம்பித்தவர் எலிஸபெத் மகாராணியாவார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

இலங்கைக்கு சார்க் வலய செயலாளர் நாயகம் பாராட்டு

கிளிநொச்சியின் இயல்பு நிலையும் பாதிப்பு

இலஞ்சம் கோரிய மதுவரி திணைக்கள பரிசோதகர் மற்றும் சாரதியும் கைது