சூடான செய்திகள் 1

இலவச பாடகு சேவை தயார்; ஒரு மாதத்திற்கு மட்டுமே

(UTVNEWS | COLOMBO) – கொம்பெனித் தெரு முதல் கோட்டை வரையான பகுதியில் உள்ள பேர வாவியில் பயணிகள் படகு சேவை ஒன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இத் திட்டத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆரம்பித்து வைத்தார்.

குறித்த படகு சேவை, ஒரு மாதத்திற்கு இலவச சேவையை வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படகு சேவையானது அனைத்து வித பாதுகாப்புடன் 9 – 10 நிமிடங்களில் பயணிக்க முடியும்.

Related posts

ஜனாதிபதியின் முக்கிய உரை – தமிழில்

மனித புதைகுழியில் தொடரும் அகழ்வுப் பணிகள்

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 584 ஆக உயர்வு [UPDATE]