அரசியல்உள்நாடுவீடியோ

வீடியோ | இலட்சம் பெற முற்பட்ட குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் கைது.!

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினுடைய குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் ஏ.பி முபாரக் அவர்கள் நிலாவெளி, இக்பால் நகரில் வைத்து இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவினால் ஐந்து இலட்சம் ரூபாய் இலஞ்சமாக பெறுவதற்கு முற்பட்டபோது கைது செய்யப்பட்டுள்ளார்.

வீடியோ

Related posts

ஏமாற்றிய ஆட்சியாளர்களின் கூட்டமே இன்று நாட்டை ஆள்கிறது – சஜித் பிரேமதாச

editor

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்கவுக்கு பிணை!

editor

கொரோனா வைரஸ் – இலங்கையில் 10 ஆவது மரணம் பதிவானது