உள்நாடு

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் பொலிஸ் பொறுப்பதிகாரி கைது

ஒக்கம்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள விசேட அறிவிப்பு

இன்று முதல் பேரூந்து சேவைகள் மட்டு

வாகனத்தை இனி வேகமாக செலுத்தினால் அவ்வளவுதான் – யாரும் தப்ப முடியாது

editor