சூடான செய்திகள் 1

இலஞ்சம் பெற்ற அதிபர் கைது

(UTV|COLOMBO) பாடசாலையில் முதலாம் தரத்திற்கு மாணவரை இணைத்து கொள்வது தொடர்பில் ஒரு லட்சம் ரூபாய் இலஞ்சம் பெற்ற காலி – அனுலாதேவி மகளீர் கல்லூரியின் அதிபர் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த அதிபர் இன்று காலி பிரதான நீதவான் ஹர்ஷன கெகுணுவெல முன்னிலையில் பிரசன்னபடுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

பாடசாலை புத்தகங்களை அச்சிடும் பணி தனியார் துறையிடம்

கல்முனை உள்ளிட்ட பிரதேசங்களுக்கான ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டது

முதலை இறைச்சியுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது