சூடான செய்திகள் 1

இலஞ்சம் கொடுக்க முற்பட்ட NTJ உறுப்பினர் ஒருவர் கைது

(UTV|COLOMBO) ஹொரவப்பொத்தானை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு இலஞ்சம் கொடுக்க முற்பட்ட சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹொரவபொத்தான காவல்நிலையத்தினுள் இன்றைய தினம் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர், முக்கரவெவ பகுதியை சேர்ந்த 26 வயதான இளைஞர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இன்றும்(05) கடமைகளை பொறுப்பேற்ற புதிய அமைச்சர்கள்…

இடியுடன் கூடிய மழை

மரக்கறிகளின் விலை அதிகரிப்பு