உள்நாடுசூடான செய்திகள் 1

இலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா

(UTVNEWS | COLOMBO) -இலங்கையில் மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அணில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த 3 நோயாளர்களில் ஒருவர் 41 வயதுடையவர் எனவும் அவர் ஜேர்மனியில் இருந்து இலங்கைக்கு வருகை தந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

செயற்கை மழையை பொழிய வைப்பதற்கான செயற் திட்டங்கள் இன்று முதல்…

ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்த சமல் சஞ்சீவ!

சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கையில் குறைவு…