உள்நாடு

இலங்கையில் மேலும் 11 பேருக்கு கொரோனா

(UTV |கொவிட் – 19) – இலங்கையில் மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அந்தவகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 321 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை, இதுவரை 104 பேர் குணமடைந்துள்ளதுடன், 7 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஒன்லைன் முறையில் பிள்ளைகளுக்கு கவுன்சிலிங்

கம்பஹா ஒரு பாராளுமன்ற ஆசனத்தை இழந்தது, யாழ் ஒன்றினை பெற்றது

இணை அமைப்பாளர் பதவியை இராஜினாமா செய்தார் அசோக சேபால

editor