சூடான செய்திகள் 1

இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதலாவது செய்மதி…

(UTV|COLOMBO) இலங்கையைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் சேர்ந்து உருவாக்கிய செய்மதி எதிர்வரும் ஏப்ரல் மாதம் விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

இந்த செய்மதிக்கு ராவணா -1 என்று பெயர்சூட்டப்பட்டுள்ளது.

இது அளவில் சிறிய செய்மதி என ஆர்த்தர் சி கிளார்க் நிறுவனம் அறிவித்துள்ளது.

பொறியியலாளர் தரிந்து தயாரட்ன, ஆய்வுப் பொறியியலாளர் துலானி சாமிக்கா ஆகியோர் இணைந்து இந்த செய்மதியை வடிவமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

4,130 பட்டதாரிகளுக்கான நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு இன்று

ஒரு இலட்சம் தொழில்வாய்ப்பு; சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்

பலமான காற்றுடன் மழை