உள்நாடு

இலங்கையில் சிகிச்சை பெற்று வந்த சீனப்பெண் இன்று வெளியேற்றம்

(UTV|கொழும்பு) – கொழும்பு IDH வைத்தியசாலையில் கொவிட் -19 தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த சீனப்பெண் முழுவதுமாக குணம் அடைந்துள்ளதாகவும் அவர் இன்று (19) காலை வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றப்படுவார் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

Related posts

ஊரடங்கு சட்டத்தை மீறிய 25,031 பேர் கைது

திசர நாணயக்கார மீண்டும் விளக்கமறியலில்

editor

இன்றும் சுழற்சி முறையிலான மின்வெட்டு