உள்நாடு

இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்த 20 நாள் குழந்தை

(UTV | கொழும்பு) –  கொழும்பு ரிஜ்வோ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பிறந்து 20 நாட்களேயான குழந்தை ஒன்று கொவிட் 19 தொற்றினால் உயிரிழந்துள்ளது

குறித்த குழந்தையின் பெற்றோருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் அடிப்படையில் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இலங்கையில் ஆகக் குறைந்த வயதில் கொரோனா தொற்றினால் உயிரழந்த குழந்தை இதுவாகும்.

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வன உயிரினங்கள் பற்றிய கணக்கெடுப்பு அறிக்கை நாளை – அமைச்சர் கே.டி.லால்காந்த

editor

அரிசி தட்டுப்பாடு – ஜனவரி 10 ஆம் திகதி வரை இறக்குமதி செய்ய தீர்மானம்

editor

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை