உள்நாடு

இலங்கையில் ஒமிக்ரோன் தொற்று அடையாளம்

(UTV | கொழும்பு) – இலங்கையில் ஒமிக்ரோன் தொற்றுக்கு உள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

நைஜீரியாவிலிருந்து நவம்பர் 23 ஆம் திகதி நாட்டிற்கு வருகை தந்த இலங்கையர் ஒருவரே இவ்வாறு தொற்றுகுள்ளாகியுள்ளமையும் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

ஊரடங்குச் சட்டம் நீக்கம்; வர்த்தக நிலையங்கள் பூட்டு

இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளனத்தின் செயலாளராக தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் தெரிவு!

editor

ஜனாதிபதி வேட்பாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது எமது கடமை.