உள்நாடு

கொரோனா தொற்றாளர் தற்கொலை – 22 ஆக உயர்வு

(UTV | கொழும்பு) – இலங்கையில் 22 வது கொரோனா வைரஸ்  மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோன தொற்று ஏற்பட்டதை அடுத்து 27 வயது ஆண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பிரேத பரிசோதனையில் அவருக்கு கொரேனா தொற்று ஏற்பட்டிருந்தமை அடையாளம் காணப்பட்டுள்ளது.

இவர் கடந்த 31ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அமைச்சர் சரோஜாவை சந்தித்த ACJU பிரதிநிதிகள்

editor

வீடியோ | இந்திய பிரதமருக்கு சுதந்திர சதுக்கத்தில் சிறப்பு வரவேற்பு

editor

கத்தி முனையில் பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம் – வௌியான திடுக்கிடும் தகவல்கள்

editor