உள்நாடுசூடான செய்திகள் 1

இலங்கையில் 11 வது கொரோனா மரணம் பதிவு

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, இலங்கையில் 11 வது கொரோனா மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குவைட்டில் இருந்து நாடு திரும்பிய நிலையில் கொவிட் 19 வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 45 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழிந்துள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

காதலர் தினத்தை முன்னிட்டு பொலிஸாரின் விசேட அறிவிப்பு

editor

போராட்டத்திற்கு 18 தொழிற்சங்கங்கள் ஆதரவு

தந்தை செல்வாவின் 47 ஆவது நினைவு தினம்