சூடான செய்திகள் 1

இலங்கையிலுள்ள பால்மா தொடர்பில் வெளிநாட்டில் பரிசோதனை

(UTV|COLOMBO) இலங்கையிலுள்ள பால்மாக்களின் தரம் தொடர்பில், கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் நிதியை பயன்படுத்தி, வெளிநாட்டில் பரிசோதனை மேற்கொள்ளப்படுமென, பிரதியமைச்சர் புத்திக்க பத்திரன பாராளுமன்றத்தில் இன்று (06) தெரிவித்துள்ளார்.

பால்மாக்களின் தரம் தொடர்பில், நுகர்வோர் அதிகார சபைக்கு பல்​வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

காலநிலை மாற்றத்தினால் மக்கள் அவதானமாக செயற்படுவது அவசியம்

லோட்டஸ் சுற்றுவட்டப் பாதைக்கு பூட்டு

ஶ்ரீபாத கல்வியற்கல்லூரி சம்பவம் தொடர்பில் விசாரணை