சூடான செய்திகள் 1

இலங்கையிலிருந்து குவைட்டுக்கு பணிபுரியச் சென்ற 41 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

(UTV|COLOMBO)  இலங்கையிலிருந்து குவைட்டுக்கு பணிபுரியச் சென்ற பணியாளர்கள்  41 பேர் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று வந்தடைந்துள்ளனர்.

இவர்களுடன் கடந்த 10 நாள்களாக குவைட்டில் தங்கியிருந்த 29 இளைஞர்களும் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

குவைட்டுக்கு பணிப்புரியச் சென்ற 12 பேர், அவர்கள் பணிபுரிந்த வீட்டு எஜமானால் பல்வேறு  துன்புறுத்தல்களுக்கு உள்ளான நிலையில், இலங்கைத் தூதுவராலயத்தில் தடுத்து வைக்கப்பட்டு இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளனர்.

 

 

 

Related posts

மது மாதவ அரவிந்தவ கைது!

டெங்கு நோயால் இதுவரை 41 பேர் பலி…

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 674 ஆக அதிகரிப்பு