அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

இலங்கையின் புதிய பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய

புகழ்பெற்ற கல்வியாளர், உரிமைகள் செயற்பாட்டாளர் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளரான NPP பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இலங்கையின் 16 வது பிரதமராக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

Related posts

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான தகவல்களை வழங்க தொலைபேசி எண் அறிமுகம்

S1 உடன் இலங்கை சந்தையில் அறிமுகமாகும் vivo S வரிசை

நீதிமன்றம் விதித்த தடை உத்தரவு