உள்நாடுசூடான செய்திகள் 1

இலங்கையின் இரண்டாவது கொரோனா தொற்றாளர் வீடு திரும்பினார்

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டு,கொழும்பு IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இலங்கையர் ஒருவர் முழுமையாக குணமடைந்த நிலையில் வைத்தியசாலையிலிருந்து வெளியேற்றியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு இலக்காகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்து வீடு திரும்பிய இரண்டாவது நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே வெளிநாட்டு சுற்றுலா வழிகாட்டி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் குணமடைந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

சிறைச்சாலை கைதிகளுக்கு அரச நிறுவனங்களில் தொழில் பயிற்சி

ஹிஜாஸ் ஹிஸ்புல்லா தொடர்பில் பெய்யான சாட்சியம் : நீதிமன்றில் ஒப்புக்கொண்ட பௌசான்

நாடளாவிய ரீதியில் மூடப்படும் 20 வைத்தியசாலைகள்!