பாராளுமன்ற அமர்வில் இருந்து இலங்கைத் தமிழரசுக் கட்சி வௌிநடப்பு செய்ததாக அக்கட்சியின் பாராளுமன்றி உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் சபையில் அறிவித்தார்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பும் சபை அமர்வில் இருந்து வௌியேறுவதாகவும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
