வணிகம்

இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தக கருத்தரங்கு

(UTV|COLOMBO)-இலங்கை – மாலைதீவு ஆகிய நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு வர்த்தகம் பற்றி ஆராயும் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த கருந்தரங்கு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மாலை மூன்று மணிக்கு தேசிய வர்த்தக சம்மேளனத்தில் இடம்பெறும்.

இதில் கலந்து கொள்ளும் வர்த்தகர்கள் இலங்கைக்கான மாலைதீவு தூதுவர் முதலான முக்கியஸ்தர்களுடன் நேரில் கலந்துரையாடக் கூடிய சந்தர்ப்பம் கிடைக்கிறது.

இலங்கையின் உணவுப் பொருட்கள், இலத்திரனியல் பொருட்களுக்கு மாலைதீவில் நல்ல கிராக்கி நிலவுகிறது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

இயற்கையாக பழங்களை பழுக்கச்செய்யும் முறை அறிமுகம்

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகள் குறைப்பு!

‘Super night Selfies’ சிறப்பம்சத்தை உள்ளடக்கியுள்ள vivo V19