உள்நாடு

‘இலங்கைக்கு பல நாடுகள் ஆதரவு’

(UTV | கொழும்பு) – சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடலின் பின்னர் வழங்கப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில் பல நாடுகள் இலங்கைக்கு உதவிகளை வழங்க தயாராக இருப்பதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

அவிசாவளை பிரதேசத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதமர், சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் அவர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ள உள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

Related posts

மன்னாரில் வெள்ளப் பாதிப்பு – தொடர்ந்தும் களத்தில் நிற்கும் ரிஷாட் எம்.பி

editor

ஊரடங்குச் சட்டம் தொடர்பில் விஷேட அறிவிப்பு

கடலில் மூழ்கி காணாமல் போயிருந்த பல்கலைக்கழக மாணவன் சடலமாக மீட்பு

editor