உள்நாடுஇலங்கைக்கு சீனாவின் நிவாரணம் December 1, 2025December 1, 20254 Share0 சீனாவினால் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் இலங்கைக்கான நிவாரண உதவியாக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சீனா அரசாங்கத்தினால் 10 மில்லியன் யுவான் பெறுமதியான நிவாரண உதவியும் வழங்கப்படும் என இலங்கைக்கான சீன தூதரகம் அறிவித்துள்ளது.