உள்நாடு

இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட யட்டவர பண்டாரவின் சடலம்!

(UTV | கொழும்பு) –

இஸ்ரேலில் உயிரிழந்தாக கூறப்படும் யட்டவர பண்டாரவின் சடலம் இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரின் சடலம் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சட்ட மா அதிபர் திணைக்களத்தின் நடவடிக்கைகள் நாளை முதல் ஆரம்பம்

‘Pandora Papers’: நிரூபமா விடயத்தில் முறையான விசாரணை வேண்டும்

நாட்டினுள் ஊழல் எதிர்ப்பு பொறிமுறைகளை வலுப்படுத்த ஜப்பான் நிதியுதவி

editor