உள்நாடு

இலங்கைக்கு ஆதரவளித்த இந்தியாவுக்கு நன்றி

(UTV | கொழும்பு) – நாட்டின் நெருக்கடியான பொருளாதார நிலைமையின் போது இலங்கைக்கு உதவிய இந்தியாவுக்கு மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தனது நன்றியினை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தனது டுவிட்டர் தளத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

“இந்த நேரத்தில் இலங்கைக்கு புரிந்துணர்வு மற்றும் ஆதரவு அளித்த இந்திய அரசுக்கும் இந்திய ரிசர்வ் வங்கிக்கும் எனது சிறப்பு நன்றி. அவர்களின் ஆதரவு ஆழ்ந்த பாராட்டுக்குரியது.” எனத் தெரிவித்துள்ளார்.

Related posts

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 04 பேர் பூரண குணமடைந்துள்ளனர்

மகிந்தவை மீண்டும் தலைவராக்கிய மொட்டுக்கட்சி!

கொழும்பு நகரில் தரிப்பிட கட்டணத்தை தவிர்க்குமாறு அறிவித்தல்