அரசியல்உள்நாடு

இலங்கைக்கான செக் குடியரசின் தூதுவரை சந்தித்த செந்தில் தொண்டமான்

இந்தியா, பங்களாதேஷ், பூட்டான், மாலைத்தீவு, நேபாளம் மற்றும் இலங்கைக்கான செக் குடியரசின் தூதுவர் H.E. எலிஸ்கா ஜிகோவா மற்றும் துணைத் தூதுவர் டாக்டர் லோலிதா ஆகியோரை இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கொழும்பில் சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டார்.

இதன்போது மலையக மேம்பாடுகள் மற்றும் அபிவிருத்திகள் குறித்து கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.

Related posts

ஆர்ப்பாட்டம் காரணமாக காலி வீதிக்கு பூட்டு

பொலிஸார் சீருடை இல்லாமல் பணியில் ஈடுபடக்கூடாது – மனோகனேசன்

முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது துப்பாக்கிச்சூடு