வகைப்படுத்தப்படாத

இலங்கைக்கான அடுத்தக் கட்ட கடன்தொகை

(UTV|COLOMBO)-இலங்கைக்கான அடுத்தக் கட்ட கடன்தொகையை வழங்க சர்வதேச நாணய நிதியம் அனுமதி வழங்கியுள்ளது.

2016ம் ஆண்டு சர்வதேச நாணய நிதியம் 1.5 பில்லியன் டொலர்களை இலங்கைக்கு கடனாக வழங்க இணங்கியது.
இந்த தொகை கட்டம் கட்டமாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் இந்தமுறை 251.4 மில்லியன் டொலர்கள் கடனாக வழங்கப்படவுள்ளது.
இதன்படி இதுவரையில் இந்த கடன்தொகையில் 760 மில்லியன் டொலர்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளன.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

පුජිත ජයසුන්දර ශ්‍රේෂ්ඨාධිකරණයට එයි

டெங்கு நோய் பரவும் அபாயம்

Halle Bailey is Ariel in Disney’s “Little Mermaid”