உள்நாடு

இலங்கைக்கு வருகை தரவுள்ள சீன ஜனாதிபதியின் சிறப்புத் தூதுவர்!

(UTV | கொழும்பு) –

சீன ஜனாதிபதியின் சிறப்பு தூதுவர் ஷென் ஹிகின் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இருநாள் விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் சனிக்கிழமை சீன ஜனாதிபதியின் சிறப்பு தூதுவர் ஷென் ஹிகின் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அரசாங்கத்தின் அடுத்த இலக்கு குறித்து தகவல் வெளியிட்ட அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

editor

குறைந்தபட்ச பஸ் கட்டணம் ரூ.27

தனியார் பஸ்கள் போக்குவரத்திலிருந்து விலகல்