உள்நாடுவணிகம்

இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வு

(UTVNEWS | COLOMBO) -அமெரிக்க டொலருக்கான நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் உயர்வடைந்துள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் இன்றைய விற்பனை பெறுமதி  188.62      ரூபாவாக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

Related posts

ரயில் சேவையும் முடங்கும் நிலை

யூரியா உர விநியோகம் இன்று முதல் ஆரம்பம்

வானிலை தொடர்பான இன்றைய அறிவிப்பு!