உள்நாடு

இலங்கை முழுவதும் முடக்கப்படும் எனும் செய்தியில் உண்மையில்லை

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்று காரணமாக இலங்கை முழுவதும் முடக்கப்படும் எனும் செய்தி வதந்தியென பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்திருந்தார்.

மேலும், குறித்த வதந்தி தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

ஜனாதிபதி தேர்தலில் இருந்து சஜித் விலகல் : டலஸுக்கு ஆதரவு

O/L வினாத்தாள் சர்ச்சை: தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவர் கைது

இலங்கைக்கு உலக வங்கியினால் நிதி