உள்நாடு

இலங்கை மாணவர்களை அழைத்து வர விசேட விமான சேவை

(UTV | கொழும்பு) – கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் தங்கியுள்ள இலங்கை மாணவர்களை அழைத்து வருவதற்காக விசேட விமானம் ஒன்று எதிர்வரும் 3,4 மற்றும் 5 ஆம் திகதிகளில் இலண்டன் செல்லவுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைஸ் விமான சேவை தெரிவித்துள்ளது.

அத்துடன் எதிர்வரும் 8 ஆம் திகதி அவுஸ்திரேலியாவின்-மெல்போர்ன் நகரம் நோக்கி விமானம் ஒன்றும் பயணிக்க உள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

மீண்டும் முட்டை பிரச்சினை

இரணைமடு குளத்தின் வான் கதவுகள் திறப்பு – நன்னீர் மீன்பிடி படகுகள் மாயம்.

குணமடைந்தோர் எண்ணிக்கை 97 ஆக அதிகரிப்பு