விளையாட்டு

இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காம் நாள் ஆட்டம் இன்று

(UTVNEWS|COLOMBO) – இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று கொழும்பு பி.சரவணமுத்து மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இந்தப் போட்டியில், தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் நியூஸிலாந்து அணி, நேற்றைய ஆட்டநேர முடிவில் 4 விக்கட்டுக்களை இழந்து 196 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

முன்னதாக இலங்கை அணி, தமது முதல் இன்னிங்ஸில் 244 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

Related posts

மெஸ்ஸியின் ஒப்பந்தம் 4,000 கோடியை தாண்டியது

ஹெட்ரிக் சாதனையுடன் இலங்கை அணி 7 ஓட்டங்களால் வெற்றி!

editor

எதிர்பார்ததை விட சிறப்பாக விளையாடினோம் – திமுத்