உள்நாடு

இலங்கை வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்

(UTVNEWS | COLOMBO) – இலங்கை வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

வங்கியின் பொது முகாமையாளராக நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய ரீதியில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

Related posts

விஜயதாச விவகாரம், அதிருப்தியில் பஷில்..!!

இந்தியா பறந்தார் ரணில்!

கித்சிறி கஹபிட்டிய கொரோனாவுக்கு பலி