உள்நாடு

இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையத்திற்கு புதிய தலைவர்

(UTV | கொழும்பு) – இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையத்தின் புதிய தலைவராக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் எம். ஆர். டபிள்யூ. டி சொய்சா நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்று காலை பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

லெபனானில் சிக்கியிருந்த 171 இலங்கையர்கள் தாயகத்திற்கு

நாய் வளர்த்ததால் கைது

மே 1,3 ஆகிய தினங்களில் மின்வெட்டு இல்லை